news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews போலி ஆவணங்கள்.. அன்புமணிக்கு ஷாக் கொடுத்த ராமதாஸ்..
tv

Also Watch

tv

Read this

போலி ஆவணங்கள்.. அன்புமணிக்கு ஷாக் கொடுத்த ராமதாஸ்..

ராமதாஸ் பதில் மனு

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அன்புமணிக்கு ஷாக் கொடுத்த ராமதாஸ் :

பாமக கட்சி, சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி வழக்கு ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் 18 பக்க பதில் மனுதாக்கல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உரிய முடிவு எடுக்கப்படும் - தேர்தல் ஆணையம் தகவல்.

தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை அன்புமணி தாக்கல் செய்துள்ளார்  ராமதாஸ் தரப்பு மனு  ராமதாஸ் தாக்கல் செய்த பதில் மனு மீது வாதங்களை வைக்க கால அவகாசம் வழங்க வேண்டும் - அன்புமணி

பாமக சட்ட விதிகளை திருத்தியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் "அன்புமணி தலைவராக இருந்த காலக்கட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்தது"  - ராமதாஸ்

பாமகவின் அங்கீகாரம் பறிபோனதற்கே அன்புமணி தான் காரணம் என பதில் மனுவில் ராமதாஸ் புகார்.

Related Link
பெரும் விபத்து தவிர்ப்பு, தப்பினர் 133 பயணிகள்

பெரும் விபத்து தவிர்ப்பு, தப்பினர் 133 பயணிகள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மு.க.ஸ்டாலின் புகார் - நிர்மலா சீதாராமன் மறுப்பு

7
14 mins agoshare
கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved