சினிமா

ரசிகர்களின் ரசிப்புத் தன்மை தற்போது மேம்பட்டுள்ளது ஜிகர்தண்டா 2 பட விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேச்சு

ரசிகர்களின் ரசிப்புத்தன்மை முன்பை விட தற்போது மேம்பட்டுள்ளதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.

ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,
நகைச்சுவை காட்சிக்கு கைத்தட்டல் வரலாம், ஆனால் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கும் வரும் போது சந்தோஷமாக உள்ளது என்றார்.
 
ரசிகர்களின் ரசிப்புத் தன்மை தற்போது மேம்பட்டுள்ளது  ஜிகர்தண்டா 2 பட விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேச்சு

00 Comments

Leave a comment