சினிமா

யூட்யூப் ட்ரெண்டிங்கில் 2ஆவது இடத்தில் அன்னபூரணி டிரைலர் வெளியான ஒரே நாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து அசத்தல்

நடிகை நயன்தாராவின் 75ஆவது படமான அன்னபூரணி திரைப்படத்தின் டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 'பிடிச்சத பண்ணா லட்சம் பேரும் சூப்பர்ஸ்டார் ஆகலாம்' போன்ற வசனங்களுடன் வெளியான டிரைலர் ஒரே நாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து அசத்தியுள்ளது.
 
யூட்யூப் ட்ரெண்டிங்கில் 2ஆவது இடத்தில் அன்னபூரணி டிரைலர்  வெளியான ஒரே நாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து அசத்தல்

00 Comments

Leave a comment