சினிமா

கதாநாயகனாக அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி

கதாநாயகனாக அறிமுகமாகும்  அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி

விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் மற்றும் சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

00 Comments

Leave a comment