'காந்தாரா 2' படத்தின் திரைக்கதையை இயக்குனர் ரிஷப் ஷெட்டி எழுதி முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காந்தாரா பார்ட் 1 படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றி காரணமாக இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்தநிலையில் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

00 Comments
Leave a comment