சினிமா

கேட்டது லவ் படம்; கௌதம் சார் கொடுத்தது ஆக்ஷன் படம்

கேட்டது லவ் படம்; கௌதம் சார் கொடுத்தது ஆக்ஷன் படம்

 

நான் கேட்டது ஜாலியான லவ் படம், ஆனால், எனக்கு அவர் கொடுத்தது ஆக்ஷன் படம் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனை, அவரது பாணியில் நடிகர் வருண் பாராட்டி பேசியுள்ளார்.

அவரது நடித்துள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ படம் மார்ச் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

00 Comments

Leave a comment