சினிமா

வசூலில் கலக்கும் சல்மானின் டைகர்- 3 வெளியான 17 நாட்களில் உலகளவில் ரூ.447 கோடி வசூல்

பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சல்மான் கானின் டைகர் - 3 திரைப்படம் வெளியான 17 நாட்களில் உலகளவில் 447 கோடி வசூலை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான இப்படத்தில் சல்மான் கான், கத்ரினா கைப் , இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

வசூலில் கலக்கும் சல்மானின் டைகர்- 3   வெளியான 17  நாட்களில் உலகளவில் ரூ.447 கோடி வசூல்

00 Comments

Leave a comment