சினிமா

SK 21 டீசர் குறித்த அப்டேட் சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று டீசர்?

SK 21 டீசர் குறித்த அப்டேட் சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று டீசர்?

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் SK 21 படத்தின் டீசர் சிவகார்த்தியேனின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

00 Comments

Leave a comment