சினிமா

அமெரிக்கா, இங்கிலாந்தில் அசத்தும் லியோ டிக்கெட் முன்பதிவு முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை எட்டுமா என எதிர்ப்பார்ப்பு

இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் டிக்கெட் முன்பதிவில் விஜய்யின் லியோ திரைப்படம் அசத்தி வருகிறது. உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலை, வெளிநாடுகளில் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை கடந்து முந்தைய படங்களின் சாதனைகளை முறியடிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்தில் அசத்தும் லியோ டிக்கெட் முன்பதிவு   முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை எட்டுமா என எதிர்ப்பார்ப்பு

00 Comments

Leave a comment