ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கிராமிய நடனத் திருவிழாவில் நடன கலைஞர்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். நாட்டுப்புற கலை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், இளம் கலைஞர்களை ஊக்குவிக்கவும் ஜம்மு & காஷ்மீர் கலாச்சார அகாடமி சார்பில் நாட்டுப்புற நடனவிழா நடைபெற்றது. இதனை ஜம்மு & காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்து, கலாச்சார அகாடமியின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். விழாவில் நடன கலைஞர்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இந்தியா
00 Comments
Leave a comment