தமிழ்நாடு

புதுச்சேரியில் பீர்களின் விற்பனை படுஜோர் .!

புதுச்சேரியில் பீர்களின் விற்பனை படுஜோர் .!

புதுச்சேரியில் கோடை வெயிலால் பீர்களின் விற்பனை வழக்கத்தை விட 40 மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக மாதத்திற்கு சுமார் 2 லட்சம் கேஸ் பீர்கள் விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது கோடை வெயிலால் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கேஸ் பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மதுபிரியர்களுக்காக பெங்களூரு, மகாராஷ்டிரா, காஷ்மீர், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பீர்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

00 Comments

Leave a comment