news-tamil-logo

3/14/2026, 10:14:34 PM

news-tamil-logo
more
Home districtnews புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய கொடியேற்றம்
tv

Also Watch

tv

Read this

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய கொடியேற்றம்

ஆலஞ்சி - கன்னியாகுமரி

Posted on: Feb 07, 2026 04:38 AM

20

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
St. Francis Xavier

கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் மறைவட்ட முதன்மை ஆலய 186- ஆவது ஆண்டு பங்கு குடும்பவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய கொடியேற்றம்

கரகாட்டம், முளைப்பாரி பாரம்பரிய நடனத்துடன் நாதஸ்வரம், மேள,தாளம் முழங்க வண்ணமயமான வான வேடிக்கையோடு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருக்கொடியேற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் குடும்பத்தினரோடு பங்கேற்றனர். 10 நாள் நடைபெறும் திருவிழாவில் 9ஆவது நாள் மாலை பிரம்மாண்ட தேர் பவனியும் நடைபெறவுள்ளது.

Related Link
காங்கிரஸ் கட்சியில் பாகுபாடு

காங்கிரஸ் கட்சியில் பாகுபாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
6 hrs 20 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved