இந்தியா

பாகிஸ்தான் அணிக்கு இந்திய விசா கிடைத்தது .. உலக கோப்பையில் பங்கேற்க இந்தியா வருகை

இந்தியா வருவதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு விசா வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்கும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்று விளையாடுகிறது. இதற்காக புதன்கிழமை மாலை பாகிஸ்தான் அணி, துபாயில் இருந்து ஹைதராபாத் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

00 Comments

Leave a comment