இந்தியா

விராட்டி கோலிதான் என் இன்ஸ்பிரேஷன் - Donuru Ananya

விராட்டி கோலிதான் என் இன்ஸ்பிரேஷன் - Donuru Ananya

கிரிக்கெட் வீரர் விராத் கோலி தான் தன்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என UPSC தேர்வில் 3 இடம் பிடித்த Donuru Ananya Reddy (( டோனூரு அனன்யா ரெட்டி ))கூறியுள்ளார். தெலுங்கானாவின் மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த டோனூரு அனன்யா ரெட்டி, யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் புவியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள இவர் மானுடவியலை விருப்பப் பாடமாக எடுத்து படித்தார். இந்நிலையில் டோனூரு அனன்யா ரெட்டி, விராட் கோலியை தனது விருப்பமான வீரர் என்றும் அவரின் எப்போதும் கைவிடாத மனப்பான்மை தனக்கு உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ளார்.
 

00 Comments

Leave a comment