சினிமா

பார்த்திபன் இயக்கும் புதிய படத்தின் அப்டேட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு

பார்த்திபன் இயக்கும் புதிய படத்தின் அப்டேட்   படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு

பார்த்திபன் இயக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் முதல் பார்வையை, குழந்தைப் பருவத்திலிருந்தே இசையின் விசையை அசைத்துப் பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் இன்று வெளியிடுவார்" என குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

00 Comments

Leave a comment