சினிமா

விஜய்குமாரின் எலெக்ஷன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

விஜய்குமாரின் எலெக்ஷன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

 

நடிகரும், இயக்குநருமான விஜய்குமாரின் அடுத்த படமான எலெக்ஷன் திரைப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

சேத்துமான் திரைப்பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில், ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம்உருவாகிறது.

00 Comments

Leave a comment