அரசியல்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை திரைப்பட இயக்குனர் மோகன் ஜி பேட்டி

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை என திரைப்பட இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வராவிட்டாலும் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளை தேர்தலில் போட்டியிட வைப்பார் என கூறினார்.

மேலும், நடிகர் விஜய் சீமானுடன் இணைவாரா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து
விலகிச் சென்றார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை  திரைப்பட இயக்குனர் மோகன் ஜி பேட்டி

00 Comments

Leave a comment