இந்தியா

”வெறிச்சோடிய தெருக்களில் யாத்திரை சென்ற ராகுல்”

”வெறிச்சோடிய தெருக்களில் யாத்திரை சென்ற ராகுல்”

 

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ நீதி யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தியை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி விமர்சித்துள்ளார்.

அமேதியில் வெறிச்சோடிய தெருக்களில் ராகுல் காந்தி யாத்திரை சென்றதாக கடுமையாக சாடினார்.

00 Comments

Leave a comment