இந்தியா

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றம் ஆதரவளித்த எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி நன்றி | Women's Reservation Bill Passed

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 544 எம்.பிக்கள் வாக்களித்தனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

00 Comments

Leave a comment