தமிழ்நாடு

விஜயகாந்த் வழியில் விஜய்.. கேப்டன் போல இனி ஒருவர் வர முடியாது - பிரேமலதா

விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவர் தான் தெளிவு படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் போல இனி ஒருவர் நினைத்தாலும் வர முடியாது என கூறியுள்ளார்.

00 Comments

Leave a comment