news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வங்கதேச இளைஞர்களின் எழுச்சி போராட்ட தலைவர்
tv

Also Watch

tv

Read this

வங்கதேச இளைஞர்களின் எழுச்சி போராட்ட தலைவர்

வங்கதேசம்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
West bengal

வங்கதேச இளைஞர்களின் எழுச்சி போராட்ட தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாதியின் கொலை குற்றவாளிகள், இந்திய எல்லைக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரிய வங்கதேசத்தின் இடைக்கால அரசு, அவர்கள் எல்லையைக் கடந்துவிட்டால், உடனடியாகக் கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று தெரிவித்தது.முன்னதாக உஸ்மான் ஹாதி மீதான கொலை முயற்சி வழக்கில் ஒத்துழைப்பு கோரி, கடந்த வாரம் வங்கதேசம் இந்தியத் தூதரை அழைத்திருந்தது. இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியாவுடன் தொடர்புள்ளதாக வெளியான குற்றச்சாட்டுகளை வெளியுறவுத்துறை கடுமையாக நிராகரித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
3 hrs 39 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved