தமிழ்நாடு

விஜயகாந்த் நினைவாக கையில் பச்சைக்குத்திய பிரேமலதா

விஜயகாந்த் நினைவாக கையில் பச்சைக்குத்திய பிரேமலதா

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவாக, அவரது உருவத்தை மனைவி பிரேமலதா விஜயகாந்த், தமது கையில் டாட்டூவாக வரைந்து கொண்டார்.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அழகாக வரையப்பட்டுள்ள விஜயகாந்தின் உருவம் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
 

00 Comments

Leave a comment