தமிழ்நாடு

தமிழ் சினிமா வரலாற்றில் விஜயகாந்த் என்றும் பேசப்படுவார் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்த ஒய்.ஜி.மகேந்திரன்

தமிழ் சினிமா வரலாற்றில் விஜயகாந்த் என்றும் பேசப்படுவார் என நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட அவர், ஒரு நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்துவிட்ரே என கவலை இருப்பதாகவும், அவரது மனைவிக்கும், குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்றும் கூறினார்.

தமிழ் சினிமா வரலாற்றில் விஜயகாந்த் என்றும் பேசப்படுவார்  வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்த ஒய்.ஜி.மகேந்திரன்

00 Comments

Leave a comment