விளையாட்டு

பஞ்சாப்புக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் தொடர்

 பஞ்சாப்புக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் தொடர்

 

சேலத்தில் நடைபெற்று வரும் பஞ்சாப்புக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் முதல் நாள் முடிவில், தமிழ்நாடு அணியை சேர்ந்த பாபா இந்திரஜித் அசத்தல் சதம் அடித்து 122 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

மேலும் தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களை குவித்துள்ளது.

00 Comments

Leave a comment