Also Watch
Read this
By: Manigandan Raja

ஜெர்சி டிசைன் :
நடப்பாண்டு ஐ.பி.எல். சீசனுக்கான புதிய ஜெர்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஜெர்சியின் நிறத்தை மாற்றாத அணி நிர்வாகம், அதிலுள்ள டிசைனை மட்டும் மாற்றியுள்ளது. கடந்த சீசன்களில் ஜெர்சியின் தோள் பட்டையில் இருந்த camouflage டிசைன் இம்முறை இரண்டு பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved