தமிழ்நாடு

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது முறைகேடாக ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மீது கல்வி வழங்குதல், கட்டிடங்கள் கட்டுதல் ஆகியவற்றில் முறைகேடாக ஆவணம் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோ அளித்த புகாரின் அடிப்படையில் கருப்பூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன்  கைது   முறைகேடாக ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக  கைது

00 Comments

Leave a comment