விளையாட்டு

கொல்கத்தாவில் நடைபெற்ற 10-வது புரோ கபடி லீக் தொடர்

கொல்கத்தாவில்  நடைபெற்ற 10-வது புரோ கபடி லீக் தொடர்

கொல்கத்தாவில் நடைபெற்ற 10-வது புரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

குஜராத் ஜெயன்ட்ஸ் 41-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

00 Comments

Leave a comment