விளையாட்டு

"சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்" ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி

இந்திய அணி இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், சொந்த மண்ணில் அவர்களை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போட்டியில் முகமுது ஷமி சவாலாக இருப்பார் என்றும், ஜடேஜாவின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்க வகையில் இருக்கும் என்றார்.

"சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்"  ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி

00 Comments

Leave a comment