விளையாட்டு

உலக கோப்பையுடன் ரோகித் சர்மா, பேட் கம்மின்ஸ் ஐ.சி.சி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கோப்பையுடன் ரோகித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள ஹஸ்ரத் பாய் ஹரிர் நி வாவில் உலக கோப்பையுடன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுடன், ஆஸ்திரேலிய அணி கேட்பன் பாட் கம்மின்ஸ் உள்ள புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக கோப்பையுடன் ரோகித் சர்மா, பேட் கம்மின்ஸ்  ஐ.சி.சி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்

00 Comments

Leave a comment