தமிழ்நாடு

பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்த கும்பல் தப்பியோட்டம்

பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்த கும்பல் தப்பியோட்டம்

விழுப்புரம் மக்களவை தொகுதி திருக்கோவிலூர் அருகே முகையூர் என்னும் பகுதியில் பொதுமக்களுக்கு பணபட்டுவாடா செய்த கும்பல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் தப்பியோடியது. ரகசிய தகவலின் பேரில் பறக்கும்படை அதிகரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது பட்டுவாடா செய்ய வைத்திருந்த இரண்டேகால் லட்சம் ரூபாயை காரில் தூக்கி வீசிவிட்டு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதையடுத்து பணத்தையும் காரையும் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
 

00 Comments

Leave a comment