Also Watch
Read this
By: Web Team

சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, ஐநா பொதுச் செயலாளர் ஆன்டானியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved