news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home trade இவ்ளோ குறைந்ததா? - தங்கம் விலையில் யாரும் எதிர்பாரா மாற்றம்
tv

Also Watch

tv

Read this

இவ்ளோ குறைந்ததா? - தங்கம் விலையில் யாரும் எதிர்பாரா மாற்றம்

Gold price

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gold rate 1

 ஏப்ரல்-20
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எந்த மாற்றமில்லை. ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-21
ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்த வெள்ளி, ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

ஏப்ரல்-22
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,250 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-23
ஒரு கிராமுக்கு ரூ.90ம், ஒரு சவரனுக்கு ரூ.720ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,160க்கும், சவரன் ரூ.1,13,280க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து, கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-24
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-25 

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது , ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்தது, ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-27

ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளியின் விலையில் கடந்த மூன்று நாட்களாக மாற்றமின்றி 270 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஏப்ரல்-28

ஒரு சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.


ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
20 ஏப்ரல் - ரூ.1,14,400
21 ஏப்ரல் - ரூ.1,14,400
22 ஏப்ரல் - ரூ.1,14,000
23 ஏப்ரல் - ரூ.1,13,280
24 ஏப்ரல் - ரூ.1,12,800

25 ஏப்ரல் - ரூ.1,13,600 

27 ஏப்ரல் - ரூ.1,13,840

28 ஏப்ரல் - ரூ.1,12,800 (இன்று)

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

5
2 hrs 45 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved