கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய உள்ளரங்கு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்