தமிழ்நாடு

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அஷ்ட மூர்த்திகள் சங்கமம் அஷ்ட மூர்த்திகளுக்கு தீபாராதனை - பக்தர்கள் வழிபாடு

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அஷ்ட மூர்த்திகள் சங்கமம் நடைப்பெற்றது.

மன்னார்குடியில் உள்ள ஜெயங்கொண்டநாதர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட 8 சிவன் கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ராஜகோபால சுவாமி கோயில் கருடசந்தம் பகுதிக்கு வந்து ஒரே நேரத்தில் அருள்பாலித்தனர்.

அப்போது அஷ்ட மூர்த்திகளை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அஷ்ட மூர்த்திகள் சங்கமம்  அஷ்ட மூர்த்திகளுக்கு தீபாராதனை - பக்தர்கள் வழிபாடு

00 Comments

Leave a comment