தமிழ்நாடு

காவலர் எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம்

காவலர் எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம்

 

உத்தர பிரதேச மாநில காவலர் எழுத்து தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தருவதற்கு 6 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

00 Comments

Leave a comment