தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகனை விட அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும்

அமைச்சர் துரைமுருகனை விட அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும்

அமைச்சர் துரைமுருகனை விட தனக்கு அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமைச்சர் துரை முருகனுக்கு பதிலளித்து பேசினார்.
 

00 Comments

Leave a comment