தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செந்தில் பாலாஜிக்கு இரண்டு கால்களும் மரத்துப் போவதால் அவருக்கு பிசியோதெரபி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள்   சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

00 Comments

Leave a comment