தமிழ்நாடு

பிரதமர் வருகை-போக்குவரத்தில் மாற்றம்.!

பிரதமர் வருகை-போக்குவரத்தில் மாற்றம்.!

பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை, நந்தனம், உள்ளிட்ட பகுதிகளை வாகன ஓட்டிகள் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்...

தியாகராய நகர் பகுதியில் இன்று வாகனங்களை நிறுத்துவதற்கும் தடை விதித்து உத்தரவு...




 

00 Comments

Leave a comment