தமிழ்நாடு

சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய சாரங்கபாணி சாமி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

 சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய சாரங்கபாணி சாமி   பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணிசுவாமி கோயிலில் தேர் திருவிழாவின் 3-வது நாள் வெள்ளி சேஷ
வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் சாரங்கபாணி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சாரங்கபாணிசுவாமி கோயிலில் தைப்பொங்கல் தேரோட்ட திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் 15-ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

00 Comments

Leave a comment