தமிழ்நாடு

அதிவேகமாக சென்ற கார் - ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தது சாலையில் சென்ற 3 பெண்கள் மீது மோதி தூக்கி வீசும் காட்சி | driver lost control

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் சென்றவர்கள் மீது மோதி அருகில் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்து நிற்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது. பள்ளிப்பாளையத்தில் இருந்து புதன் சந்தை அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த 3 பெண்கள் மீது மோதி தூக்கி வீசிவிட்டு அருகில் உள்ள ஹோட்டலுக்குள் புகுந்தது. இதில், பெண்கள் மூன்று பேர் காயம் அடைந்த நிலையில் ஹோட்டலில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
 

00 Comments

Leave a comment