தமிழ்நாடு

லோடு வேனில் ரூ.3 லட்சம் பணம் திருட்டு கடையில் பொருட்களை இறக்கும் போது துணிகரம்| 3 lakhs in a loaded van

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் இருந்து 3 லட்ச ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கவரைப்பேட் தச்சூர் அருகே போரக்ஸ் நகரில் லோடு வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு அருகே இருந்த மளிகை கடை ஒன்றில் டிரைவர் மாடசாமியும், லோடு மேனும் பொருட்களை இறக்கி கொண்டிருந்தபோது இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

00 Comments

Leave a comment