தமிழ்நாடு

டிடிஎப் வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை | TTF Vasan

இந்தநிலையில், விலை உயர்ந்த பைக்கில் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபத்துக்குள்ளான 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுசுகி ஹயபுசா (( Suzuki Hayabusa )) பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

00 Comments

Leave a comment