தமிழ்நாடு

யார் விவசாயி? - முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

யார் விவசாயி? - முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

மேடை போடுங்கள், யார் விவசாயி என்பதை நிரூபிக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். கரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவுடன் கள்ள தொடர்பில் இருப்பது திமுக தான் என்று கடுமையாக சாடினார்.

 

00 Comments

Leave a comment