Also Watch
Read this

சென்னையில், இன்று மார்ச் 13ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-09 தங்கம், வெள்ளி விலை
ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மார்ச்-10 தங்கம் விலை ரூ.800 உயர்வு
ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,20,400க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனை ஆனது. தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் உயர்ந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச்-11 தங்கம், வெள்ளி விலை
சென்னையில், மார்ச் 11ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-12 தங்கம், வெள்ளி நிலவரம்
சென்னையில், இன்று மார்ச் 12ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 150 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,970 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-13 இன்று தங்கம், வெள்ளி விலை
சென்னையில், இன்று மார்ச் 13ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
09 மார்ச் - ரூ.1,19,600
10 மார்ச் - ரூ.1,20,400
11 மார்ச் - ரூ.1,20,960
12 மார்ச் - ரூ.1,19,760
13 மார்ச் - ரூ.1,19,200 இன்று காலை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved