உலகம்

எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்த 11 பேர் மலையேற்றத்தில் ஈடுபட்ட 12 பேரை தேடி வரும் மீட்புக்குழுவினர்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி எரிமலை திடீரென வெடித்து சிதறியதால் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மவுண்ட் மராபி என்ற எரிமலை வெடித்து சிதறி 11 பேர் உயிரிழந்த நிலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த மேலும் 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
 
எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்த 11 பேர்  மலையேற்றத்தில் ஈடுபட்ட 12 பேரை தேடி வரும் மீட்புக்குழுவினர்

00 Comments

Leave a comment