மாலத்தீவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள முகம்மது முயிசு, அங்கிருக்கும் இந்திய ராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என கெடு விதித்து இந்திய அரசுக்கு நிர்பந்தம் அளித்துள்ளார்.
பதவிக்கு வந்த பின், மாலத்தீவின் இறையாண்மையும், சுதந்திரமும் காக்கப்பட வேண்டுமானால், வெளிநாட்டு ராணுவம் இருக்க கூடாது என கூறியுள்ளார்.

00 Comments
Leave a comment