Also Watch
Read this
By: Manigandan Raja

அமைதி பேச்சு வார்த்தை குழு :
வரும் வாரம் ஜெனீவாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அக்குழுவின் தலைமையை மாற்ற ரஷியா முடிவு செய்திருப்பது, பேச்சுவார்த்தை முடிவை ஒத்திவைக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்தார்.
சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுக்க உக்ரனுக்கு வெளிநாட்டு படைகள் தேவைப்படலாம் எனவும், சுமார் 20 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உக்ரைன் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved