Tags : unionminister

பிரதமரை தனியாக சந்தித்த ஃப்ரூக் அப்துல்லா?

 

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபருக் அப்துல்லா...

”வெறிச்சோடிய தெருக்களில் யாத்திரை சென்ற ராகுல்”

 

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ நீதி யாத்திரை மேற்கொண்ட...

சந்தேஷ்காலிக்கு செல்ல முயன்ற பாஜக குழு தடுக்கப்பட்டது மத்திய அமைச்சர், பாஜக எம்பி அடங்கிய பாஜக குழு

 

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் பாலியல் வன்முறை குறித்து...

மீண்டும் மீண்டும் தேசிய கீதத்தை அவமானப்படுத்துவதாக புகார்

 

தமிழ்நாடு அரசு மீண்டும் மீண்டும் தேசிய கீதத்தை அவமானப்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்...

மாநாட்டில் பங்கேற்றவர்களை சாடிய மத்திய அமைச்சர்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த பாஜக மாநாட்டில் பாரத் மாதா கி ஜே என முழக்கமிடாமல் இருந்தவர்களை மத்திய...

விஜய்க்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து...

2014 வரை ரயில்வே துறை புறக்கணிப்பு-அஸ்வினி வைஷ்ணவ்

2014 வரை ரயில்வே துறை புறக்கணிக்கப்பட்டு வந்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...

மேடையிலேயே தூங்கி விழுந்த பாஜக எம்.எல்.ஏ, நிர்வாகிகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் மேடையிலேயே தூங்கி...

சாதனை படைக்கவுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா

நாடாளுமன்றத்தில் ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது நிதியமைச்சர் என்ற சாதனையைப் அமைச்சர் நிர்மலா...

'இண்டியா' கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சனம்

இண்டியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

தற்போது பரவி வரும் கொரோனா மிக சாதாரணமானது மத்திய இணை அமைச்சர் பேட்டி

தற்போது பரவி வரும் கொரோனா தொற்று மூன்று நாட்களில் சரியாகும் அளவிற்கு மிக சாதாரண தொற்றுதான் என்று மத்திய...

நாளை நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்பு

சென்னையில் நாளை நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்க உள்ளதாக...

மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள் நேரம் கேட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக்கட்சி எம்பிக்கள் நேரம் கேட்டுள்ளதாக...

பெயர் பலகைகளில் 60% கன்னடம் - மத்திய அமைச்சர் ஆதரவு இது ஒன்றும் இங்கிலாந்து நாடு இல்லை - பிரகலாத் ஜோஷி

கர்நாடகாவில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும்...

”டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை கையாளுக” அரிசி கடைக்காரரிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அரிசிக்கடை உரிமையாளரிடம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை கையாளும்படி...

Loading...