Tags : youth

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த இளைஞர் கொலை

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த இளைஞர் மர்மநபர்களால் ஆயுதங்களால் வெட்டப்பட்ட...

கோவில் திருவிழாவில் இரு சமூக இளைஞர்களிடையே தகராறு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கோவில் திருவிழாவில் இரு சமூக இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில்...

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் இளைஞர் உயிரிழந்ததாக புகார்

காரைக்கால் அருகே ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சடலத்தோடு சாலை மறியலில்...

சவுதி அரேபியாவில் குமரியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

 

கன்னியாகுமரி மாவட்ட கடலூர் அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பினர் பள்ளம் கடற்கரை
மீனவர்களுடன் வந்து...

முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை

புதுக்கோட்டையில் முன் விரோதம் காரணமாக பல்வேறு வழக்குகள் தொடர்புடைய இளைஞர்
சரமாரியாக வெட்டிக்கொலை...

இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் 3 இளைஞர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மூன்று இளைஞர்கள்...

புதிதாக டிராக்டர் வாங்கிய இளைஞர்கள் போதையில் அலப்பறை

புதுக்கோட்டையில் மதுபோதையில் சாலையில் தாறுமாறாக புதிய டிராக்டரை ஓட்டிச்சென்ற இளைஞர்களை, அப்பகுதி மக்கள்...

பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது

மயிலாடுதுறை அருகே பெண்ணை 6 ஆண்டுகள் காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞரை அனைத்து மகளிர்...

கேலோ இந்திய விளையாட்டு போட்டியின் பதக்கப்பட்டியல் 77 பதக்கங்களை வென்று 2ஆவது இடத்தில் தமிழகம்

6ஆவது கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டியின் பதக்க பட்டியலில் தமிழக அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தில்...

காதல் மனைவியை கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை இளைஞர் காதல் மனைவியுடன் ஜாலியாக பைக்கில் செல்லும் சிசிடிவி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞர் ஒருவர் காதல் மனைவியை கொலை செய்து காட்டுப்பகுதியில்...

ரயிலில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், ரயிலில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வட மாநில இளைஞர்கள் 2 பேரை...

6ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி பதக்க பட்டியலில் 2-வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்

6ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் பதக்க பட்டியலில் தமிழக அணி 2ஆவது இடத்திற்கு சறுக்கியது....

தலைமைச்செயலகம் முன்பு நடைபெற்ற வன்முறை கேரள காங்கிரஸ் கட்சி இளைஞரணி தலைவர் கைது

கேரள தலைமைச்செயலகம் முன் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கட்சி இளைஞரணி தலைவரை போலீசார் கைது...

ஏரியில் இருந்து மண் கடத்தியதாக புகார் லாரியுடன் அதிமுக பிரமுகரை சிறைபிடித்த இளைஞர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏரியில் இருந்து மண் கடத்திய அதிமுக ஒன்றிய செயலாளரை லாரியுடன் இளைஞர்கள்...

கள்ளக்காதல் தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை கொலையாளிகள் நான்கு பேரை கைது செய்து விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை கொலை செய்த நான்கு பேரை...

Loading...