news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews
tv

Also Watch

மெரினாவில் இலவச WiFi

Technology news

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Marina Wifi

இலவச WiFi சேவை

சென்னையின் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை, தலைமைச் செயலகப் பூங்கா உள்ளிட்ட 44 இடங்களில் இலவச WiFi வசதி கொண்டுவர ஏற்பாடு செல்போனில் WiFi-யை ஆன் செய்ததும் வரும் QR Code-ஐ கிளிக் செய்தவுடன் செல்ஃபோன் எண்ணிற்கு OTP வரும்; அந்த OTP-ஐ பதிந்து இலவச WiFi சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என தகவல்.

அதிர்ச்சியில் Youtubers

புதிய YouTube சேனலில் பணம் ஈட்டுவதற்கான Watch hours 4000-லிருந்து 8000 ஆகவும், Shorts View 10 மில்லியனில் இருந்து 20 மில்லியனாகவும் உயர்த்த முடிவு இந்த புதிய விதிமுறைகள் 2027ல் இருந்து அமலாகும் என தகவல்.

Related Link
கூகுள் Pixel மொபைல் லேட்டஸ்ட்  அப்டேட்

கூகுள் Pixel மொபைல் லேட்டஸ்ட் அப்டேட்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved